தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Appendicitis | n. குடல்முளை அழற்சி | |
Appendicle | n. சிறுதுணையறுப்பு. | |
Appendicular | a. துணையுறுப்புச்சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Appendix | n. பிறசேர்க்கை, இணைப்பு, அனுபந்தம்(உள்.) முனை, முனை, ஓர் உறுப்பின் மேற்புறத்தினின்று தோன்றும் சிறிமுளை, குடல்முளை. | |
Apperceive | v. பொறியுணர்வை உளங்கொண்டு புலனுணர்வாக்கு. | |
Apperception | n. மனத்தில் தன்னுணர்வு, உள்நோக்கு, உட்புலன் உணர்ச்சி, புலன் உணர்வு, முன்னறிவோடு புணர்த்தல். | |
ADVERTISEMENTS
| ||
Apperceptive, appercipient | a. பொறிவுணர்வவாங்கிப்புலனுணர்வாக்கும் இயல்புள்ள, புதிய பொறியுணர்வைப்பழையஉணர்வுகளுடன் இணைக்கும் திறமுள்ள. | |
Appertain | v. உரித்தாயிரு, சார்ந்திரு, பொருத்தமாயிரு, தொடர்புடையதாயிரு. | |
Appetence, appetency | வேட்கை, ஆவல், விருப்பம், நாட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Appetent | a. ஆர்வங்கொண்ட, பெருவிருப்புடைய. |