தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Apozem | n. வடிசாறு, கியாழம். | |
Apparel | n. கிறித்தவ சமயக்குருக்கள் அங்கியிலுள்ள சித்திரப் பூவேலைப்பாடுகள் ஆடை, உடை, (வினை,) அணிவி ஒப்பனை செய். | |
Apparency | n. வௌதப்படைத் தௌதவு, சட்டப்படி உறுதியான பின்னுரிழை. | |
ADVERTISEMENTS
| ||
Apparent | a. தோற்றமான, வௌதப்படையான, எளிதில் உணரத்தக்க, மேலீடாகத் தோன்றுகிற, காட்சிமூலம் உணரப்பட்ட, உறுதிப்படுத்தப்பெறாத. | |
Appeal | n. மேல் முறையீடு, மேல்வழக்கு, மேல்வழக்காடும் உரிமை, வேண்டுகோள், (வினை.) மேல்வழக்காடு, வேண்டுகோள்விடு, அழை, கவனிக்கும்படி செய், நோக்கிச்செயலாற்று, கவர்ச்சியூட்டு. | |
Appealable | a. மேல் வழக்காடத்தக்க, வேண்டுகோள் விடுத்ததற்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Appealing | a. கவர்ச்சியூட்டுகிற. | |
Appear | v. கண்ணுக்குத்தோன்று, முறைப்படி முன்னிலைப்படு, பலர்முன் காட்சியளி, பிரதிநிதியாகச் செயலாற்று, வௌதப்படு, வௌதப்படையாகப் புலப்படு, போன்று தோற்றமளி. | |
Appearance | n. தோன்றுதல், வந்திருத்தல், தோற்றம், வௌதத்தோற்றம், வௌதப்பகட்டு, பொய்த்தோற்றம், உருவௌதத்தோற்றம், வௌதவரல். | |
ADVERTISEMENTS
| ||
Appeasable | a. ஆற்றத்தக்க, அமைதிப்படுத்தத்தக்க. |