தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Apnoea | n. மூச்சு நின்றுபோதல். | |
Apocalypse | n. கடவுள் அருள் வௌதப்பாட, தூயதிருயோவானுக்கு வௌதக்காட்டுப்பட்டட செய்தி, புதிய ஏற்பாட்டின் இறுதி ஏடு, பின்னர் நேர்வனவற்றையோ ஊழியிறுதிச்செய்திகளையோ பற்றிக் கூறும் நுல். | |
Apocope | n. கடைக்குறை, சொல்லின் இறுதி எழுத்தை நீக்கிவிடல். | |
ADVERTISEMENTS
| ||
Apodyterium | n. குளிப்புக்கூட ஆடை மாற்றும் அறை. | |
Apogeal, apogean | நிலவுலகச் சேண்சார்ந்த, ஞாயிறும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலைசார்ந்த. | |
Apogee | n. (வான்.) புவிச்சேணிலை, ஞாயிறும் திங்களும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலை, பூமி உச்சநிலை, முகடு. | |
ADVERTISEMENTS
| ||
Apogeotropic | a. நில ஈர்ப்பின் திசைக் கெதிராகத் திரும்புகிற. | |
Apolline | n. அப்போலோ என்ற கிரேக்க தெய்வத்துக்குரிய. | |
Apologetic, apologetical | a. குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுகிற, செய்ததற்கு இரங்கும் இயல்புடைய, தவறுக்குக் காரணங்காட்டுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Apologetics | n. தன் சமயத்துக்கு ஆதரவான வாதம். |