தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Apace | adv. விரைவாக, விரைநடையில். | |
Apache | n. செவ்விந்தியர் இனக்குழு வகை, பாரிஸ் தெருவீணர். | |
Apagoge | n. மறுதலைத் தவறு மூலம் மெய்ம்மை எண்பிக்கும் முறை. | |
ADVERTISEMENTS
| ||
Apanage | n. இளைய அரசகுடியினர் உயர் குடியினர் ஆதரவுக்கான ஏற்பாடு, மேல்வருமானம், ஒட்டுநிலம், சார்பு நாடு, இயல்பான அடை, துணைப்பண்பு. | |
Apartheid | n. தென்ஆப்பிரிக்க இன ஒதுக்கீட்டுக்கொள்கை, இன ஒதுக்கீடு. | |
Apartment | n. தனி அறை. | |
ADVERTISEMENTS
| ||
Apartmental,a; | தனி அறைக்குரிய. | |
Apartments | n.pl. அறைகளின் தொகுதி. | |
Apathetic | a. உணர்ச்சியற்ற, பராமுகமாயிருக்கிற, ஆர்வமில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Ape | n. குரங்கு, வாலில்லாக்குரங்கினம், பிறரைக்கண்மூடித்தனமாய்ப் பின்பற்றுபவர், பிறர்போல் நடிப்பவர்,(வினை.) பிறரைக் கண்மூடிப் பின்பற்று, பிறர்போல் நடி. |