தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Apeak | adv. (கப்.) செங்குத்தாக, நேர் நிமிர்வாக. | |
Apepsia,apepsy | வயிற்றுமந்தம், செமிக்கும் ஆற்றல் குறைவாயிருத்தல். | |
Apercu | n. சுருக்க விளக்கம், குறிப்புரை. | |
ADVERTISEMENTS
| ||
Aperient | n. பேதிமருந்து,(பெ.) குடல்இளக்குகிற, பேதியாகச்செய்கிற. | |
Aperiodic | a. கால ஒழுங்குப்படி நிகழாத, ஊசலாட்டமின்றி அமைந்திருக்கிற. | |
Aperitif | n. பசியெழுப்பும் நீர்மம், பசியூட்டும் மதுபானம். | |
ADVERTISEMENTS
| ||
Aperture | n. துளை, இடைவௌத, ஔதயியல் கருவிகளில் ஔதக்கதிர் ஊடறுத்துச் செல்லும் இடையிடம். | |
Apery | n. பிறர்போல் நடித்தல், குரங்கினதுபோன்ற செயல், குரங்கினம் கூடிவாழும் இடம், குரங்கு மனை. | |
Apetalous | a. (தாவ.) இதழில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Apex | n. மேல் நுதி, மேல் நுனி, உச்சி, முகடு, முக்கோணம் வட்டக்கூம்பு ஆகியவற்றின் முகடு, கோடி, முடிவிடம். |