தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aphaeresisn. (இலக்.) சொல்லில் முதற்குறை, தலைக்குறை.
Aphelionn. ஞாயிற்றின் சேண், ஞாயிற்றின் நெடுஞ்சேய்மையில் அமைந்த கோளின் இடம்.
Aphesisn. முதலுயிர்க்கேடு, சொல்லின் தொடக்கத்தில் ஒலியழுத்தம் பெறாத உயிரெழுத்து பையப்பைய மறைந்து போதல்.
ADVERTISEMENTS
Aphetica. சொல்லின் முதல் உயிரெழுத்து மறைந்து போவதற்குரிய.
Aphorisev. மணிச்சுருக்கமாகக் கூறு, நுற்பா இயற்று.
Apices,n.pl.apex.என்பதன் பன்மை.
ADVERTISEMENTS
Apiculturen. தேனீ வளர்ப்பு.
Apieceadv. தனித்தனியாக, ஒவ்வொருவருக்கும், ஒவ்வொன்றுக்கும்.
Apiezon oils,.(தொ.) சேற்றெண்ணெய்த்துறையின் வளிவாங்கு வடிப்புமுறையின் பின் மீந்த ஆவியழுத்தக்குறைவான சரக்கு.
ADVERTISEMENTS
Aplacentala. கொப்பூழ்க்கொடியற்ற.
ADVERTISEMENTS