தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Apostatize | v. சமயக் கொள்கைகளை எதிர்ப்பவராகிவிடு. | |
Apostil, apostille | பக்கக்குறிப்பு, ஓரக்குறிப்பு. | |
Apostle | n. திருத்தூதர், இயேசு தமது கொள்கைகளைப் பரப்புவதற்கு அனுப்பிய பன்னிரண்டு திருத்தொண்டர்களில் ஒருவர், ஒரு நாட்டில் கிறித்தவ சமயத்தைப் பரப்பி வெற்றி கண்ட முழ்ல் தொண்டர், சீர்திருத்தத்தலைவா, செயல்துணையாளர். | |
ADVERTISEMENTS
| ||
Apostleship | n. திருத்தூதர் நிலை. | |
Apostolate | n. திருத்தூதர் நிலை, கொள்கை பரப்புவதில் முதன்மை, இயக்கத்தலைமை. | |
Apostrophe | n. முன்னிலையணி, சொற்பொழிவில் அல்லது பாட்டில் இறந்துபோன ஒருவரை அல்லது உடன் இராத ஒருவரை முன்னிலைப்படுத்தி விளித்தல், எதிரே இல்லாத ஒருபொருளை முன்னிலைப்படுத்தல். (தாவ.) பாசிய ஒதுக்கம், முனைத்த ஔதக்கு விலகி உயிர்மங்களில் பாசியம் ஓரத்தில் ஒதுங்கல். | |
ADVERTISEMENTS
| ||
Apostrophe | n. எழுத்தெச்சக்குறி, உடைமை வேற்றுமைக்குறி. | |
Apostrophize | v. இறந்தாரை அல்லது உடன் இராதவரை முன்னிலைப்படுத்திப்பேசு. | |
Apotheosis | n. தெய்வமாக்கல், புகழ்ந்து போற்றுதல், கடவுள்மங்கலம், பிரதிட்டை, அடியவர் குழாத்தில் சேர்த்தல், கொள்ளை வழிபாடு. | |
ADVERTISEMENTS
| ||
Apotheosize | v. தெய்வமாக்கு. |