தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Appetite | n. விருப்பம், நாட்டம், இயல்பான தேவைகளைத் தீர்த்துக்கொள்ளும் ஆவல், பசி, பசியார்வம், நுப்ர்ச்சி வேட்கை, இன்சுவைக்கவர்ச்சி. | |
Appetize | v. பசியுண்டாக்கு, ஆராயத்தூண்டு. | |
Appetizer | n. பசிச்சுவை பெருக்கும் பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Appetizing | a. பசிச்சுவை உண்டுபண்ணுகிற. | |
Appettitive | a. பசியைத்தூண்டும் இயல்புடைய, ஆவலெழுப்புகிற, | |
Applause | n. கைகொட்டி ஆர்ப்பரித்தல், உரக்கத்தெரிவிக்கப்பட்டஒப்புதல், ஆரவாரப்பட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Applausive | a. பாராட்டி ஆர்ப்பரிக்கிற. | |
Apple | n. ஆப்பிள்பழம். | |
Apple-brandy | n. புளிப்பேறிய ஆப்பிள் சாற்றிலிருந்து வடிக்கப்படும் சாராயம். | |
ADVERTISEMENTS
| ||
Apple-butter | n. புளிப்பேறிய ஆப்பிள் சாற்றில் வதக்கிய ஆப்பிள் சுவைச் சத்து. |