தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Apprentice | n. பணிபயில்பவர், மற்றொருவருக்குக் கட்டுப்பட்டு வேலை கற்றுக்கொள்பவர், புதுவேலையாள், கற்றுக்குட்டி (வினை.) பணிபயில்வோராகப் பிணைப்படுத்து. | |
Apprenticeship | n. தொழில் பயில்வோர் நிலை, தொழறிபய்ற்சி, செயல்முறைப்பயிற்சிக்காலம், பயிற்சிப்பருவம். | |
Apprise | v. அறிவி, தெரிவி. | |
ADVERTISEMENTS
| ||
Apprize | v. மதிப்பிடு, தரமுணர், நலங்கண்டுபாராட்டு, கல்ன்தீர்க்க விற்பனை செய். | |
Approachable | a. கிட்டிச் செல்லத்தக்க, நெருங்கக்கூடிய. | |
Approaches | n.pl. (படை.) முற்றுகையிடுபவர்க்ள தாக்குக்குறியை அடைவதற்கு வெட்டுக்குழிகள் போடும் பாதைகள் முதலியன. | |
ADVERTISEMENTS
| ||
Approbate | v. ஒப்புறுதியளி, அதிகார பூர்வமாக ஏற்றுக்கொள். | |
Approbative, approbatory | a. பாராட்டுகிற, ஏற்றுக்கொள்கிற. | |
Approopriative | a. தன் சொந்த உடைமையாக்கிக் கொள்கிற, ஒன்றனுக்கென ஒதுக்கி வைக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Appropriate | a. உரிய, ஒன்றுக்கே சிறப்பான, தகுதியுள்ள, சரியான, பொருத்தமான, ஒன்றுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட, (வினை.) உரிமைப்படுத்திக்கொள், தனதாக்கிக்கொள், குறிப்பிட்ட, காரியங்களுக்குப் பயன்படுத்து அல்லது ஒதுக்கிவை. |