தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Approvable | a. ஒப்புக்கொள்ளத்தக்க, ஏற்கக்கூடிய. | |
Approve | v. ஏற்றுக்கொள், நற்சான்றளி, மெய்ப்பித்துக்காட்டு, உறுதிப்படுத்து, பாராட்டு. | |
Approved | a. அங்கீகாரம்பெற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Approver | n. ஒப்புக்கொள்பவர், (சட்.) குற்ற உடந்தைச்சாட்சி, குற்றத்துக்கு உடந்தையாயிருந்து பிறகு குற்றவாளிக்கு எதிராகச் சான்று கூறு அனுமதிக்கப்ட்ட ஒருவர். | |
Approximate | a. மிக்க அண்மையில் உள்ள, பெரிதும் ஒத்திருக்கிற, ஏறத்தாழச் சரியாயிருக்கிற, (வினை.) பெரிதும் ஒத்திருக்கச் செய, அணுகு. | |
Approximative | a. அணித்தான. | |
ADVERTISEMENTS
| ||
Appurtenance | n. உடைமை, சேர்மானம், துணைப்பொருள், (சட்.) உடைமைக்கு உரிமை. | |
Appurtenant | n. உடைமை, (பெ.) உடைமையான, இணைந்துள்ள, தொடர்பான. | |
Aproned | a. முன்றானை பொருத்தப்பட்டுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Apse | n. திருக்கோயில் கவிகைக் கூரையுள்ள அரை வட்டஒதுக்கிடம், பல பக்கங்களுள்ள வளைவு ஒதுக்கிடம். |