தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aqua-vitae | n. வெறியம், சாராயம், வெறிநீர்வகை. | |
Aqueduct | n. கட்டுக்கால்வாய், கால்வாய்ப்பாலம், உயர்தளத்தின் ஊடாகச் செல்லும் நீர்க்குழாய், சாலகம், (உட.) பாலுணிகளின் தலையில் அல்லது உடலில் உள்ள சிறுகுழாய். | |
Aqueous | a. நீர் சார்ந்த, நீர்கலந்த, நீர்த்த, (மண்.) நீரினால் படியவிடப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Aquifoliaceous | a. பசுமை மாறாத, இலையுதிராத. | |
Arabesque | n. அராபிய வண்ணச்சித்திர வேலை, தொடர்வண்ண இசைப்பாட்டு, ஆடல் நிலைவகை, உடலையும் ஒருகாலையும் நிலத்தளத்துக்கு இணையாக்கி ஒருகாலில் நிற்கும் நிலை. | |
Arabesque(2), arahesqued | a. அராபிய முறை சார்ந்த, விசித்திரமான, விசித்திரப் பூப்பின்னல் வேலைப்பாட்டினால் ஒப்பனை செய்யப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Arable | n. சாகுபடி நிலம், உழுது பயிரிடத்தக்க நிலம், (பெ.) உழுது பயிரிடத்தக்க. | |
Araeometer | n. செறியுமானி, செறிவெண் இன்னதெனக்காட்டும் கருவி, நீர்மச் செறிவுமானி. | |
Araeometry | n. செறிவு அளத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Araeostyle | n. (க.க.) நாவலகு ஈரலகுத் தூண் வரிசை. |