தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arboraceousa. மரம் போன்ற, மரங்கள் நிறைந்த.
Arboreala. மரங்களுக்குரிய, மரங்களில் வாழ்கிற, மரங்களுக்குத் தொடர்புடைய.
Arboreousa. மரங்கள் நிறைந்த மரங்களின் தன்மை வாய்ந்த, மரம் போன்ற தோற்றமுடைய.
ADVERTISEMENTS
Arborescencen. மரம் போன்ற வளர்ச்சி.
Arborescenta. மரம் போல் வளர்கிற, மரம் போன்ற தோற்றமுடைய.
Arboretumn. பயிர்நுல் முறைப்படி அமைந்துள்ள தோட்டம்.
ADVERTISEMENTS
Arboriculturen. காடுகள் பேணும் கலை, மரங்களையும் புதர்களையும் சிறப்பாகத் தேக்கு மரங்களையும் வளர்த்தல், மரவேளாண்மை.
Arboureda. இளமரக்கா அமைந்துள்ள.
Arcadeவில் வளைவு
ADVERTISEMENTS
Arcaden. வில் வளைவு விமானப்பாதை, நடை, வானப்பந்தல்,(க.க.) ஒரே மட்டத்தில் உள்ள மேல்வளைவுத் தொகுதி.
ADVERTISEMENTS