தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Arch-builder | n. புகழ்வாய்ந்த கட்டிடச் சிற்பி. | |
Archdeacon | n. மேற்றிராணியர், கண்காணியருக்கு அடுத்த பெரிய அதிகாரி. | |
Archdiocese | v. அதிமேற்றிராசனம். | |
ADVERTISEMENTS
| ||
Archduchess | n. பெரிய கோமகனின் மனைவி, ஆஸ்டிரியப்பேரரசின் மகள். | |
Archduke | n. பெரிய கோமகன், ஆஸ்டிரியப் பேரரசரின் மப்ன். | |
Arched | a. கவான் வடிவன்ன, வில்வளைவு கவிந்துள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Arch-enemy | n. பெரும்பகைவன், முதல்எதிரி, சாத்தான். | |
Archenteron | n. கருமுளையில் முதலில் தோன்றும் குடல். | |
Archer | n. வில்லாளர், தனுசு இராசி. | |
ADVERTISEMENTS
| ||
Archeress | n. விற்றொழில் கைவந்த பெண். |