தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Archery | n. வில்லாண்மை, விற்றொழில் கலை, வில்லாளர்களின் ஈட்டம். | |
Archetypal | a. மூலப்பிரதியான. | |
Archetype | n. மூலப்படிவம், முன்மாதிரி. | |
ADVERTISEMENTS
| ||
Arch-fiend | n. பெரும் பிசாசு, சாத்தான். | |
Archiepiscopacy | n. தலைமைக் கண்காணியாரின் மதிப்பு அல்லது ஆட்சிப் பரப்பு. | |
Archiepiscopal | a. அதிமேற்றிராணியாருக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Archimage | n. தலைமை மந்திரவாதி. | |
Archimandrite | n. கிரேக்கத் திருச்சபைத் துறவிகள் மடத்தின் முதல்வர். | |
Archimedean | a. ஆர்க்கிமிடீஸ் (கி.மு.2க்ஷ்ஹ்12) என்ற கிரேக்கக் கணிதநுற் புலவர் தொடர்பான. | |
ADVERTISEMENTS
| ||
Arch-imposter | n. பெரிய ஆள்மாறாட்டக்காரன், பெரியஎத்தன். |