தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Archipelagic | a. தீவுகள் செறிந்த கடல் சார்ந்த, தீவுக்கூட்டத்தின் இயல்புடைய. | |
Archipelago | n. ஈஜியக்கடல். | |
Archipelago,n.(1). | தீவுகள் செறிந்த கடல், தீவுக்கூட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Architect | n. சிற்பி, கட்டிடக்கலைஞர், இயற்றுபஹ்ர், உலகைத் தோற்றுவித்த கடவுள், எண்ணியாங்கு எய்துபவர். | |
Architectonic, architectonical | a. சிற்பக்கலை சார்ந்த, சிற்பிகளைப் பற்றிய, ஆக்குந்திறனுள்ள, கட்டுப்படுத்துகிற, கட்டளையிடுகிற, அறிவுக் கூறுகளை ஒழுங்காயமைப்பது பற்றிய. | |
Architectonics | n. சிற்பக்கலை நுல், அறிவுக்கூறுகளின் ஒழுங்கமைப்பு நுல். | |
ADVERTISEMENTS
| ||
Architectural | a. கட்டிடக்கலை நுல், சிற்பக்கலை நுல், கட்டப்பட்ட பொருள், கட்டுக்கோப்பு, கட்டிடப்பாங்கு, கட்டுதல். | |
Architrave | n. நுணின் உச்சியிலுள்ள பரற்கட்டையின் மீது தங்கியிருக்கும் முதன்மையான தூலம், வாயிற்படிஅல்லது ஜன்னலைச் சுற்றியுள்ள பல்வேறு பாகங்கள், கவானின் வௌதப்புறத்தைச் சுற்றியுள்ள அச்சுரு. | |
Architraved | a. சித்திர வேலைப்பாடமைந்த அச்சுரு அமைக்கப்பெற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Archive | n. சுவடிக்கூடம், பொது ஆவணக்களரி, பொதுப்பத்திரங்கள். |