தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Arcaded | a. வில்வளைவு விதானம் அமைந்த. | |
Arcades ambo. | இருவரும் கயவர்கள். | |
Archaean | n. மண் நுலில் பேசப்பட்ட முதல் ஊழியைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Archaeoljogist | n. மனித குலத்தின் தொன்மைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வாளர், தொல்பொருள் ஆஜ்ய்ச்சியாளர். | |
Archaeologic, archaeological | a. மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு சார்ந்த. | |
Archaeology | n. தொல்பொருள் ஆராய்ச்சி, மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு. | |
ADVERTISEMENTS
| ||
Archaeopteryx | n. தெரிந்த வரையில் மிகப்பழமையானதும் பறப்பனவற்றிற்கும் ஊர்வனவற்றிற்கும் இடைப்பட்டதுமான பறவை. | |
Archaeornithes | n. ஊர்வன போன்ற பண்டைக்காலப்பறவைகள். | |
Archaize | v. பண்டைய வழக்கைப் பின்பற்று, தொல்வழக்கைக் கடைப்பிடிப்பதாகக் காட்டிக்கொள், தொல்வழக்குடையதாகச் செய். | |
ADVERTISEMENTS
| ||
Archangel | n. தலைமைத் தேவதூதன், பெரிய இலைகளையும் மஷ்ர்க் கொத்துக்களையுமுடைய தோட்டச் செடிவகை, வறட்டு முட்செடிவகை, ஒருவகைப்புறா. |