தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Apterium | n. பறவைகளின் இறகுகளுக்கு இடைப்பட்ட வெறும் இடம். | |
Apterous | a. சிறகற்ற, (தாவ.) மென்தோல் நீட்டிப்பு இல்லாத. | |
Apteryx | n. நியூசிலாந்தில் காணப்படும் வாலற்றதும் பறக்காததுமான ஒருவகைப்பறவை. | |
ADVERTISEMENTS
| ||
Aptitude | n. தகுதி, இயற்கைப்பாங்கு, போக்கு, நாட்டம், திறமை, கற்றுக்கொள்ளும் ஆர்வம். | |
Aptote | n. வேற்றுமையுருபு ஏற்கமாட்டாத பெயர்ச்சொல். | |
Apyrexia | n. காய்ச்சல் நின்றிருத்தல், காய்ச்சல் இல்லாமை. | |
ADVERTISEMENTS
| ||
Aquamarine | n. கடல் வண்ணக்கல், (பெ.) நீர்ப்பச்சை நிறமுடைய. | |
Aquaplane | n. விரைவோடத்திற்குப் பின் இழுக்கப்படும் பலகை, (வினை.) விரைவோடப் பலகை மீது ஏறு. | |
Aqua-regia | n. அரச நீர்மம், பொன்னையும் விழுப்பொன்னையும் கரைக்கக்கூடிய வெடியக்காடியும் நீர்ப்பாசிக் காடியும் சேர்ந்த கலவைநீர். | |
ADVERTISEMENTS
| ||
Aquarelle | n. நீர்வண்ண ஓவியம், நீர்வண்ணப்படம். |