தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Apnoean. மூச்சு நின்றுபோதல்.
Apocalypsen. கடவுள் அருள் வௌதப்பாட, தூயதிருயோவானுக்கு வௌதக்காட்டுப்பட்டட செய்தி, புதிய ஏற்பாட்டின் இறுதி ஏடு, பின்னர் நேர்வனவற்றையோ ஊழியிறுதிச்செய்திகளையோ பற்றிக் கூறும் நுல்.
Apocopen. கடைக்குறை, சொல்லின் இறுதி எழுத்தை நீக்கிவிடல்.
ADVERTISEMENTS
Apodyteriumn. குளிப்புக்கூட ஆடை மாற்றும் அறை.
Apogeal, apogeanநிலவுலகச் சேண்சார்ந்த, ஞாயிறும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலைசார்ந்த.
Apogeen. (வான்.) புவிச்சேணிலை, ஞாயிறும் திங்களும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலை, பூமி உச்சநிலை, முகடு.
ADVERTISEMENTS
Apogeotropica. நில ஈர்ப்பின் திசைக் கெதிராகத் திரும்புகிற.
Apollinen. அப்போலோ என்ற கிரேக்க தெய்வத்துக்குரிய.
Apologetic, apologeticala. குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுகிற, செய்ததற்கு இரங்கும் இயல்புடைய, தவறுக்குக் காரணங்காட்டுகிற.
ADVERTISEMENTS
Apologeticsn. தன் சமயத்துக்கு ஆதரவான வாதம்.
ADVERTISEMENTS