தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Antiquated | a. பழமைப்பட்டுப்போன, காலங்கடந்த. | |
Antique | n. தொல்பழம் பொருள், பழமைச்சின்னம், அரும்பழமைப்பொருள், பழமைச்சேகர ஆர்வலரின் தேட்டப்பொருள், 'முருட்டுரு', முனைப்பான முகமுடைய திண்வரை அச்சுருவகை, (பெ.) தொல்பழமை வாய்ந்த, பழங்காலத்துக்குரிய, முதிய, நெடுநீள் காலஞ்சென்ற, பழம்பாணியான, முற்காலத்தடமுடைய, பண்டைக்காலப் பாணியைப் பின்பற்றுகிற. | |
Antiquities | n.pl. பழமைச் சின்னங்கள், பழங்காலப்பண்புகள், பண்டைக்காலப் பழக்க வழக்கங்க்ள, தொன்மை நடைமுறைகள் தொன்மை நிகழ்ச்சிகள், முன்னை மரபு முறைகள். | |
ADVERTISEMENTS
| ||
Anti-Semite | n. யூதவைரி, செமித்திக் இனத்தை வெறுப்பவர். | |
Anti-Semitic | a. யூதரை வெறுக்கிற, செமித்திக் இனத்துக்கு எதிரான. | |
Anti-Semitism | n. யூதப்பகைமை, செமித்திக் இனவெறுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Antisepalous | a. புல்லிக்கு எதிரே உள்ள. | |
Antisepsis | n. நுண்ம அக்ஷ்ப்பு, நுண்மத்தடை, நுண்மங்க்ள வளர்ச்சியடையாமல் தடுத்தல். | |
Antistrophe | n. மீளிசை., கிரேக்க இசைக்குழுக்கள் முன்னேறிச் சென்று திரும்பும்சமயம் பாடும் பாடற்பகுதி, எதிர்ப்பாடல், எதிர்ச்சந்தம், சந்தப்போக்கு எதிர்மாறியஇசை, எதிர்நிரல்நிரை, எதிர்மறித்துரைத்தல், கூறியதைத்தலைமாற்றி மீண்டும் கூறல், எதிர்மறுப்புவாதம். | |
ADVERTISEMENTS
| ||
Antitheism | n. கடவுட் கொள்கை மறுப்பு, கடவுள் மறுப்புக் கொள்கை, கடவுட்கோட்பாட்டுக்கு மாறான கொள்கை, கடவுளெதிர்ப்பு. |