தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anticline | n. (மண்.) நில அரக்கின் வளைமடிப்பு, மேல்வளைவு. | |
Anticyclone | n. எதிர் சூறாவளி, அழுத்தமிக்க கையத்திலிருந்து புறநோக்கிச் சுக்ஷ்ன்று செல்லும் வான்காற்று. | |
Antidote | n. மாற்று, மாற்று மருந்து, முறிவு. | |
ADVERTISEMENTS
| ||
Anti-dysenteric | n. அளைச்சலுக்கெதிரான மருந்து, (பெ.) அளைச்சலுக்கெதிரான. | |
Anti-federal | a. கூட்டாட்சிநிலை எதிர்க்கிற. | |
Anti-federalist | n. கூட்டாட்சி எதிர்ப்பவர், அமெரிக்க ஐக்கியநாட்டுக் கட்சி வகையினர். | |
ADVERTISEMENTS
| ||
Antigen | n. 'காப்பு மூலம்', அஸ்ற் பொருளிலிருந்து உயிரினைக் காக்கும் உயிர்த்தற்காப்புப் பொருளை உண்டுபண்ணும் பொருள் மூலம். | |
Antihelix | n. புறச்செவியின் உள்வளைவு. | |
Antihistamine | n. 'எதிர் விழுப்புப்பொருள்', புண்ணுற்ற இடத்தில் குருதியில் விழுப்புப் பரவிச் செயலாற்றாமல் தடுக்கும் மருந்துச்சரக்குகளில் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Anti-league, anti-League | a. நேசக்குழு எதிர்த்த, முதல் உலகப்போரின்பின் உருவான நேசதேசக்குழுவை எதிர்த்த, நேசதேசக் குழுவில் அமெரிக்க ஐக்கிய நாடுக்ள சேர்வதை எதிர்த்த. |