தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Antipathetic, antipathetical | a. வெறுப்புடைய, எதிருணர்ச்சியுடைய, இயல்பிலே ஒவ்வாத, முரண்பட்ட பண்புடைய. | |
Antiperiodic | n. நோய் முறைப்படி அடுத்தடுத்து வருவததடுக்கும் மருந்து, (பெ.) நோய் முறைப்படி அடுத்தடுத்து வருவதைத் தடுக்கிற. | |
Anti-personnel | a. ஆள் தொகுதிக்கு எதிரான. | |
ADVERTISEMENTS
| ||
Antipetalous | a. இதழுக்கு எதிரிலுள்ள. | |
Antiphoner | n. இணையெதிரொலி, புகழ்ப்பாடல் ஏடு. | |
Antipodes | n.pl. எதிரெதிர் முகடுகள், கோளகையின் எதிரெதிர் நிலைக்ள. | |
ADVERTISEMENTS
| ||
Antipole | n. நேர் எதிரடியிடங்க்ள, எதிர்க்கோடிமுனை, எதிர்த்துருவம், நேர் எதிர்மாறு. | |
Antipope | n. போப்பாண்டவருக்கு எதிரானவர், போட்டிப்போப்பாண்டவர். | |
Antipyretic | n. காய்ச்சல் முரணி, காய்ச்சல் அகற்றும் மருந்து,(பெ.) காய்ச்சல் அகற்றும் தன்மையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Antiquate | v. பழமைப்படுத்து, காலங்கடந்ததாக்கு. |