தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ante adv. முன்னால், மேலே.
Ante meridiem,(a.m.)முற்பகலில், நண்பகலுக்கு முன்.
Anteatern. எறும்பைத் தின்னும் விலங்குவகை.
ADVERTISEMENTS
Ante-belluma. போருக்கு முந்திய.
Antecedencen. முன்னிகழ்வு, முந்திய நிலை, முதன்மைநிலை, முற்பகுதி, முன்மொழி, பீடிகை, (வான.) கோளின் பின்னிடைவுத்தோற்றம், கோள்கள் மேற்கு நோக்கிச் செல்வதாகத்தோன்றும் தோற்றம்.
Antecedentn. முன்னோடி, முன்னிகழ்ச்சி, முற்சான்று,(இலக்.) பொருள் முதற்சொல், மறுபெயர், மறுபெயரிணைவினையடுத்த இணை ஆகியவற்றின் குறிப்பு மூலமான சொல், மறுபெயர்-மறுபெயரிணை-வினையடுத்த இணை ஆகியவை குறிக்கும் மூலவாசம், (அள.) நிபந்தனை வாக்கியத்தின் நிபந்தனை வாசகம், (கண.) தகவெண்ணின் முகவெண், வீதஎண்ணிணையின் முன்னிணை.
ADVERTISEMENTS
Antecedentsn.pl. முற்பண்புகள், முன்னடத்தை, முன்வரலாறு.
Antechambern. இடைக்கூடம், கூடத்தின் முக்கிய அறைக்குச் செல்வதற்குரிய இடைவழியறை.
Antechapeln. திருக்கோட்டத்தின் வாயிற்கூடம், கோட்டத்திருறன்.
ADVERTISEMENTS
Antedate n. மெய்யான காலத்துக்கு முற்பட்டதாக்க குறிக்கப்படும் காலம் முற்பாடாகக் குறிக்கப்பட்டகாலம்,
ADVERTISEMENTS