தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anemometric | a. காற்று வேகம் அளக்கிற. | |
Anemometry | n. காற்றின் வேக அளவை. | |
Anemone | n. மலர்ச்செடியினங்களின் வகை, கடற்பஞ்சு, ஆழ்கடலிலுள்ள மணியுருக்கள் போன்ற உயிரினங்களின் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Anemophilous | a. காற்றினால் இனப்பொலிவு பெறுகிற. | |
Anemophily | n. காற்றினால் பெறும் இனப்பொலிவு. | |
Anent | prep. பற்றி, குறித்து, தொடர்பாக, நோக்கி. | |
ADVERTISEMENTS
| ||
Aneroid | n. நீர்மம் வழங்காத காற்றின் அழுத்தமானி, (பெ.) நீர்மம் வழங்காத. | |
Aneurin, aneurin | நரப்பூட்டச்சத்து, சத்துக்குறைபாட்டால் நரம்புகள் சீர்கெடாதபடி தடுக்கும் ஒருவகை ஊட்டம். | |
Aneurysm | n. (மரு.) குருதிநாள அழற்சி, இயற்கை மீறிய வீக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Anew | adv. மறுபடியும், இன்னொரு வகையாக, புதிதாக. |