தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Hamite | n. கொக்கிவடிவத் தோட்டினை உடைய புதை படிவ நத்தையின் உயிர்வகை. | |
Hammerman, hammer-smith | n. கருமான. | |
Handwriting | n. எழுத்து, கையெழுத்து, எழுதும்விதம். | |
ADVERTISEMENTS
| ||
Hard-bitten | a. மூர்க்கமாகச் சண்டையிடுகிற. | |
Harmonist, Harmonite | இயேசுநாதரின் இரண்டாவது வருகையில் நம்பிக்கை கொண்டு மனங்கொள்ளா நோன்பினரான சமயப்பிரிவினரில் ஒருவர். | |
Hasty-witted | a. துடுக்கான, முன்னாய்வற்ற, ஆய்ந்தோய்ந்து பாராத. | |
ADVERTISEMENTS
| ||
Headwaiter | n. அருந்தகங்களிலுள்ள தலைமைப் பணியாள். | |
Hectoliter, hectolitre | n. நுறு லிட்டர் கொண்ட பதின்மான முகத்தலளவை. | |
Heliolithic | a. பரிதிக்கல் பண்பாடு சார்ந்த, கதிரவன் வழிபாடும் வழிபாட்டுப் பெருங்கல்லும் இடம்பெறும் நாகரிகப் படிக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Hem-stitch | n. விளிம்பு மடிப்புத் தையல். |