தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Hitherto | adv. இந்நேரம் வரை. | |
Hitherward, hitherwards | adv. இப்பக்கம் நோக்கி. | |
Hitlerism | n. செர்மானிய வல்லாளர் அடால்ப் ஹிட்லர் பின்பற்றிய கோட்பாடுகளின் தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Hoity-toity | a. ஆரவாரக் கூச்சலிடுகிற, வீறாப்பான, முகங்கோணிக்கொண்டிருக்கிற, கத்திக்கொண்டு பிணங்குகிற, மட்டுமீறிய தற்பெருமை கண்டு வியப்பும் கண்டனமும் தெரிவிக்கும் குறிப்பு. | |
Homogenity | n. ஓரினத்தன்மை, ஒரே இனமாக அமைதல், ஓரின அமைதி, ஒரே இயல்பினதாக இருத்தல், (கண.) ஒரே சீரான அமைப்பு, உறுப்புகள் முழுதும் ஒத்திருக்கும் நிலை. | |
Hop-bitters | n. முசுக்கட்டையினச் செடிவகையின் கசப்புக் காய்களால் சுவையூட்டப்பெற்ற தேறல்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Hoplite | n. நிரம்பப் படைக்கலங்கள் தாங்கிய பண்டைக் கிரேக்கக் காலாட் படைவீரன். | |
Horse-latitudes | n. வடகிழக்குக் காற்று மண்டலத்தின் வடகோடியில் நீடமைதியுடைய இரு திட்டுக்களில் ஒன்று. | |
Horse-litter | n. இரண்டு குதிரைகளுக்கு இடையே போடப்பட்டுள்ள வைக்கோற் படுக்கை, குதிரைகளுக்கான படுக்கை. | |
ADVERTISEMENTS
| ||
Hospitable | a. வேளாண்மைப் பண்புடைய, விருந்தோம்புகிற, கொடுக்கிற, ஈகைப்பண்புயை. |