தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Humanitarian | n. மனிதப் பண்புடையவர், மனித இன நலப் பற்றுடையவர், கனவியல் அறச்சிந்தனையாளர், அருளிரக்கப் பண்புடையவர், மனித இனப்பொதுச்சமய அமைதியாளர், இயேசுநாதரை மனிதப் பண்புடையவராக மட்டுமே கொள்பவர், (பெ.) கனவியல் அறச்சிந்தனையுடைய, அருளிரக்கப் பண்புயை, மனிதஇனப் பொதுசமய அமைதியுடைய, மனிதப் பண்புடைய, மனித இனநலப் பற்றுடைய. | |
Humanities, n, pl. | உயர்மனிதப் பண்புகள், அருளிரக்கச் செயல்கள். | |
Humanity | n. மன்பதை, மனித இனம், மனித இயல்பு, மனிதத்தன்மை, மனிதப் பண்பு, அருளிரக்கம், அன்பு, அற ஆர்வச் செய்கைகள். | |
ADVERTISEMENTS
| ||
Humidity | n. ஈரம், நீர்நயப்பு. | |
Humility | n. பணிவு, தாழ்வுணர்ச்சி, அடக்கம், அமைவு, அமரிக்கை, தாழ்ந்த நிலை. | |
Hussite | n. பொஹீமியா நாட்டில் 15-ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஜான் ஹல் என்ற முனைத்த சமய சீர்திருத்தத் தலைவரைப் பின்பற்றுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Hyalite | n. நிறமற்ற ஒண்மணிக்கல் வகை. | |
Hypercritical | a. முனைவு ஆராய்ச்சியான, குற்றம் கண்டுபிடிக்கும் நிலையதான. | |
Hypocrite | n. வஞ்சனையாளர், கபட வேடதாரி. | |
ADVERTISEMENTS
| ||
Hypocritical | a. வஞ்சித்தொழுகிற, போலி நடிப்பினால் ஏய்க்கிற, பொய்யகமான. |