தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Hypophosphite | n. மாற்றுநிலை உவரகக் கந்தகத்துக் காடியின் உப்பு. | |
Ichnolite | n. புபைடிவ அடிச்சுவடு. | |
Ichthyolite, | புதைபடிவ மீன். | |
ADVERTISEMENTS
| ||
Ideality | n. உச்ச உயர்நலநிலை, முழுநிறைவாயுள்ள கற்பனை நலம், எட்டாக் கற்டபனை நலம், குறிக்கோள்நிரை, முழுநிறை அழகு நலக் கூறுகளைக் கற்ரபனை செய்து காணுந்திறம். | |
Identity | n. அதுவேயாந்தன்மை, வேறன்மை, தனித்துவம், (கண) முற்றொருமை, (அள) முற்றொருமை காட்டும் சமன்பாடு. | |
Ignite | v. கொளுத்து, தீப்பிடிக்கவை, தீப்பற்று, மிகுதியும் சூடாக்கு, தீயெழச் சூடாக்கு, வேதியியல் மாறுதலடையும் அளவுக்கு வெப்பூட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Ignition | n. தீப்பற்றவைப்பு, தீப்பற்றுகை, தீப்பிடித்துள்ள நிலை, அழல்மூட்டும் வகைமுறை, உள்வெப்பாலையில் தீக்கொளுவும் ஏற்பாடு. | |
Ikiot-stitch | n. தையலிழைத் துன்னல்வகை. | |
Ileitis | n. சிறுகுடற் பின்பகுதியிர அழற்சி. | |
ADVERTISEMENTS
| ||
Ill-conditioned | a. வெடுவெடுப்பான, சீர்கெட்ட நிலையிலுள்ள |