தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Impudicityn. வெட்கங்கெட்டநிலை, நாணமற்ற தன்மை, அடக்கமற்ற இயல்பு.
Impunityn. தண்டனையிலிருந்து விலக்கீடடுரிமை, விளைவுகளிலிருந்து விடுபாட்டுறுதி, முழுநிறைக் காப்புறுதி,
Impurityn. தூய்மைக்கேடு, மாசு, கழிவுப்பொருள்.
ADVERTISEMENTS
In accordance withபொருந்துமாறு.
In situadv. முன்னிருந்த அதே இடத்தில்.
In vitroadv. வேதித்துறை ஆய்வுக் கூடத்தில் சோதனைக் கண்ணளாடிக் குழாயில்.
ADVERTISEMENTS
Inabilityn. இயலாமை, ஆற்றற்கேடு, வகையின்மை.
Inacessibilityn. எட்டாத்தன்மை, அணுக முடியாமை.
Inadaptabilityn. சூழலிசைவின்மை, சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ளக்கூடிய தான்மை இல்லாமை.
ADVERTISEMENTS
Inanitionn. வெறுமை, பட்டினி, ஊட்டக்குறை.
ADVERTISEMENTS