தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Indispositionn. உடல்நலமின்மை, நோய்நிலை, உளநலமின்மை, விருப்பமின்மை, உவர்ப்புநிலை.
Inditev. சொற்புணர்த்துக் கட்டமைவி, செய்யுள் எழுது, சொற்பொழிவு புனைந்துருவாக்கு, முடங்கல் வகுத்துருப்படுத்து.
Individualitiesn. pl. தனிப்பட்ட விருப்பாற்றல், தனிச்சுவை நலச் சுவைத்திறத் தொகுதி.
ADVERTISEMENTS
Individualityn. தனி ஒருமை, தனித்தன்மை, தனிச் சிறப்புப்பண்பு, உறுதியான தனிப்பண்பு, தனிப்பட்ட வாழ்க்கை.
Indomitablea. வெல்லமுடியாத, விடாப்பிடியாய் எதிர்க்கின்ற, பிடிவாதமான, தளர்வுறாத, வளையாத, பணிதலில்லாத.
Indubitablea. ஐயத்துக்கிடமற்ற, உறுதியான.
ADVERTISEMENTS
Inediteda. வௌதயிடப்படாத, பதிப்பாசிரியரின் திருத்த மாறுதல்களின்றி வௌதயிடப்பட்ட.
Inequitablea. அடாத, நேர்மையின்மை, கொடுமை, நேர்மையற்ற செயல்.
Inequityn. நேர்மையின்மை, கொடுமை, நேர்மையற்ற செயல்.
ADVERTISEMENTS
Inevitablea. தவிர்க்கமுடியாத, உறுதியாத, உறுதியாக நிகழவிருக்கிற, கட்டாய விளைவான, வேறுவழியற்ற.
ADVERTISEMENTS