தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Infirmityn. பலக்குறைவு.
Ingenuityn. புதுப்புனைவுத் திறன், சூழ்ச்சித்திறம், கூர்மதி.
Ingratituden. செய்ந்நன்றி மறத்தல், நன்றிக்கேடு.
ADVERTISEMENTS
Inguigitatev. பேராவலுடன் விழங்கு, வளைத்து உட்கொள்.
Inhabitv. உறைவுகொள், குடியிருப்பிடமாகக் கொள், இடமாகக்கொண்டு தங்கிவாழ்.
Inhabitancyn. குடியுரிமைக்கு இன்றியமையாத கால வரைக் குடியிருப்பு.
ADVERTISEMENTS
Inhabitantn. நாடிடங்கொண்டு வாழ்பவர், நீடுதங்கி வாழும் குடியிருப்பாளர்.
Inheritv. மரபுரிமையைப் பெறு பின்னுரிமையாளராக அடை.
Inheritablea. மரபுரிமையாகப் பெறத்தக்க.
ADVERTISEMENTS
Inheritancen. மரபுரிமையாக அடைதல், பரம்பரை உடைமை, வழிவழிச் சொத்து.
ADVERTISEMENTS