தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Inexplicita. திட்டவட்டமாகக் கூறப்படாத, தௌதவற்ற.
Infallibilityn. தவறமாட்டாமை, பிழையாத்தன்மை.
Infelicitousa. மகிழ்ச்சிக்கேடான, மங்கலக்கேடான, நற்பொருத்தமற்ற.
ADVERTISEMENTS
Infelicityn. மகிழ்ச்சிக்கேடு, அவப்பேறு, அமங்கலம், சொல் முதலியவற்றில் நற்பொருத்தமின்மை.
Inferiorityn. இழிவு, இளப்பம், தாழ்வு.
Infiniten. எல்லையற்ற பரம்பொருள், கடவுள், வரம்பிலிங், முடிவறுதி கருதமுடியாத பொருள், எல்லையற்ற பெரும்பரப்பு, (பெயரடை) முடிவில்லாத, எல்லையற்ற, கருரது வரம்பு கடந்த, வரம்பின்மையளாவிய, மாபெரிய, மிகப்பலவான, அள்ள அள்ளக் குறையாத, (கண) கணிப்பு வரம்புகடந்த, (வடி) வட்டை வகையில் மறி அளவையாக்கி வகையில் வரம்பிலியாக்கப்பட்ட, (இலக்) முற்று வினையல்லாத, வினைவகையில் எண் இடப் பால் கட்டடுப்பாடற்ற வடிவமுடைய.
ADVERTISEMENTS
Infinitesimaln. உறுநுண் அளவு, மிகச் சிறிய அளவை, (பெயஹீரடை) மிக நுண்ணிய, உறு நுணுக்கமான.
Infinitiven. (இலக்) வினைபொது நிலை, வினைக்கருத்தினை எழுவாய்க்குப் பயனிலையாக்காமல் காட்டும் வினைவடிவம், செயவெனுமெச்ச வடிவம், எண்ணிடம் எஞ்சு வினைவடிவச் சொல், (பெயரடை) (இலக்) வினைக் கருத்தினை எழுவாய்க்குப் பயனிலையாக்காமல் காட்டுகிற, செயவெனும் எச்ச வடிவான.
Infinituden. எல்லயற்ற தன்மை, முடிவற்டற எண், முடிவிலாப் பரப்பு.
ADVERTISEMENTS
Infinityn. (கண) முடிவற்றது, முடிவிலி.
ADVERTISEMENTS