தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Inheritor | n. வாரிசு, மரபு, வழியுரிமையாளர், பரம்பரை வழியாகச் சொத்துக்கு உரியவர். | |
Inhibit | v. தடைக்கட்டுச் செய், திருச்சபைச் சமயப்படி குறிப்பிட்ட ஆளைக்குறிப்பிட்ட செயல் செய்யக்கூடாதென்று தடைசெய், தடுப்பாணையிடு, திருச்சபைப் பணியாளர் பணிக்கடமைகளைச் செயற்படுத்தக் கூடாதென்று கட்டளையிடு, தடுத்து நிறுத்து, விலக்கி வை. | |
Inhibition | n. தடைக்கட்டுச் செய்தல், தடைக்கட்டு, தடுப்பாணை, விலக்கி வைப்பு, (உள) பயிர்ப்புத் தடை, நீடித்த பழக்கம் அல்லது பயிற்சி காரணமான செயலவாக்களின் உள்ளார்ந்த தடைபுணர்ச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Inhospitable | a. விருந்தோம்பாத, அன்பு வரவேற்பற்ற, அன்பில்லாத, கவர்ச்சியற்ற, இட வகையில் நிழலாதரவுதாராத, வள ஆதரவற்ற, நில வகையில் தரிசான. | |
Inhospitality | n. விருந்தோம்பாமை, அன்பு வரவேற்பின்மை, நில வகையில் வளக்கேடு. | |
Inimitable | a. பார்த்துப்பின்பற்ற முடியாத, பார்த்தமைக்க இயலாத, ஈடற்ற, ஒப்புக்காட்ட இயலாத. | |
ADVERTISEMENTS
| ||
Iniquity | n. நேர்மையற்ற தன்மை, அநீதி, கொடுமை. | |
Initial | n. சொல்லின் முதலெழுத்து, பெயர் முதலெழுத்து, (பெயரடை) தொடக்கத்திலுள்ள, முதலிலுள்ள, தொடங்குகிற, (வினை) பெயரின் முதலெழுத்துக்களை மட்டும் குறி, முதலெழுதது மட்டும் குறித்துக் கையொப்பமிடு. | |
Initial | முன்னெழுத்து | |
ADVERTISEMENTS
| ||
Initials | n. pl. தலைப்பு எழுத்துக்கள். |