தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Institutional | a. அமைப்பாக வகுக்கப்பட்ட, நிறுவனமாகச் செயலாற்றுகிற, அமைப்பு மூலமான, அமைப்பு வழியாகச் செயலாற்றுகிற. | |
Institutionalize | v. அமைப்புமுறைக்குட்படுத்து, அமைப்பு முறை ஆக்கு,. நிலையாகச் செயற்படுவி. | |
Instrumentality | n. துணைமை, துணைப்பொருள், இடைச்சாதனம், நிமித்தகாரணம். | |
ADVERTISEMENTS
| ||
Insularity | n. தீவின் இயல்பு, தனிநிலை, தனி ஒதுக்கம், குறுகிய மனப்பான்மை. | |
Integrity | n. முழுமை, கூறுபடாநிலை,. நேர்மை, வாய்மை, நாணயம், ஒழுங்கு. | |
Intercommunity | n. பல்குழுப் பொதுமை, பொதுவிலுடைமை. | |
ADVERTISEMENTS
| ||
Interdigital | a. கைகால் விரல்களுக்கிடயே உள்ள. | |
Interdigitate | v. கைகோப்பது போன்று பின்னிப்பினை. | |
Interknit | v. இணைத்துப்பின்னு. | |
ADVERTISEMENTS
| ||
Intermit | v. நிறுத்திவை, இடைநிறுத்து, தொடர்புறு, காய்ச்சல்-நோவு-நாடி ஓட்டம் ஆகியவற்றின் வகையில் சிறிது இடையே ஓய்வுறு. |