தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Initiate n. தீக்கை பெற்றவர், சமயக்கூட்டில் சேர்க்கப்பட்டவர், (பெயரடை) தீக்கை செய்யப்பட்ட.
Initiater v. தொடக்கம், செய், துவக்கிவை, தோற்றுவி, புதுய, அறிவுத்துறை வகையில் புகுமுகம் செய்துவை, சமயவகையில் தீக்கை வழங்கு புகுமுக வினைகளாற்றிச் சேர்த்துக் கொள்.
Initiativen. முயற்சி தொடங்குநிலை, முதற்படி, நற்றொடக்கம், அடியெடுப்பு, தொடங்கும் உரிமை, தொடங்கும் வாய்ப்பு வளஆற்றல், சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளில் சடடமன்றம் வழியாக அல்லாது மக்கள் நேரடிச் சட்டம் ஆக்கும் உரிமை, (பெயரடை) தொடக்கம் செய்ய உதவுகிற, புகுமுகமான.
ADVERTISEMENTS
Initioadv. புத்தக முதலியவற்றின் வகையில் தொடக்கத்தில்.
Innutritionn. உணவூட்டக் குறை.
Innutritiousa. ஊட்டமளிக்காத, சத்துக் குறைந்த.
ADVERTISEMENTS
Inquisitionn. உசாவல், கேள்விமுறைத் தேர்வாய்வு, பணித்துறை ஆய்வுமுறை, முறைமன்றத் தேர்வு விசாரணை.
Inquisitivea. உசாவுகிற, அறியும் அவாமிக்க, துடியார்டவமிக்க, பிறர் செய்திகளில் தலையிடுகிற.
Inquisitorn. கேள்வி முறையாளர், வழக்காராய்சியாளர், சமயத்துறை சார்ந்த தண்ட உயர்மன்த்தின் பணியாளர், பணித்துறைத் தேர்வாய்வாளர்.
ADVERTISEMENTS
Inquisitoriala. நியாய விசாணையாளரைச் சார்ந்த, கடுங்கேள்விமுறை வாய்ந்த, எரிச்சலுட்டும்படி பிறர் விஷயங்களில் தலையிடுகிற.
ADVERTISEMENTS