தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Inheritorn. வாரிசு, மரபு, வழியுரிமையாளர், பரம்பரை வழியாகச் சொத்துக்கு உரியவர்.
Inhibitv. தடைக்கட்டுச் செய், திருச்சபைச் சமயப்படி குறிப்பிட்ட ஆளைக்குறிப்பிட்ட செயல் செய்யக்கூடாதென்று தடைசெய், தடுப்பாணையிடு, திருச்சபைப் பணியாளர் பணிக்கடமைகளைச் செயற்படுத்தக் கூடாதென்று கட்டளையிடு, தடுத்து நிறுத்து, விலக்கி வை.
Inhibitionn. தடைக்கட்டுச் செய்தல், தடைக்கட்டு, தடுப்பாணை, விலக்கி வைப்பு, (உள) பயிர்ப்புத் தடை, நீடித்த பழக்கம் அல்லது பயிற்சி காரணமான செயலவாக்களின் உள்ளார்ந்த தடைபுணர்ச்சி.
ADVERTISEMENTS
Inhospitablea. விருந்தோம்பாத, அன்பு வரவேற்பற்ற, அன்பில்லாத, கவர்ச்சியற்ற, இட வகையில் நிழலாதரவுதாராத, வள ஆதரவற்ற, நில வகையில் தரிசான.
Inhospitalityn. விருந்தோம்பாமை, அன்பு வரவேற்பின்மை, நில வகையில் வளக்கேடு.
Inimitablea. பார்த்துப்பின்பற்ற முடியாத, பார்த்தமைக்க இயலாத, ஈடற்ற, ஒப்புக்காட்ட இயலாத.
ADVERTISEMENTS
Iniquityn. நேர்மையற்ற தன்மை, அநீதி, கொடுமை.
Initialn. சொல்லின் முதலெழுத்து, பெயர் முதலெழுத்து, (பெயரடை) தொடக்கத்திலுள்ள, முதலிலுள்ள, தொடங்குகிற, (வினை) பெயரின் முதலெழுத்துக்களை மட்டும் குறி, முதலெழுதது மட்டும் குறித்துக் கையொப்பமிடு.
Initialமுன்னெழுத்து
ADVERTISEMENTS
Initialsn. pl. தலைப்பு எழுத்துக்கள்.
ADVERTISEMENTS