தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Institutionala. அமைப்பாக வகுக்கப்பட்ட, நிறுவனமாகச் செயலாற்றுகிற, அமைப்பு மூலமான, அமைப்பு வழியாகச் செயலாற்றுகிற.
Institutionalizev. அமைப்புமுறைக்குட்படுத்து, அமைப்பு முறை ஆக்கு,. நிலையாகச் செயற்படுவி.
Instrumentalityn. துணைமை, துணைப்பொருள், இடைச்சாதனம், நிமித்தகாரணம்.
ADVERTISEMENTS
Insularityn. தீவின் இயல்பு, தனிநிலை, தனி ஒதுக்கம், குறுகிய மனப்பான்மை.
Integrityn. முழுமை, கூறுபடாநிலை,. நேர்மை, வாய்மை, நாணயம், ஒழுங்கு.
Intercommunityn. பல்குழுப் பொதுமை, பொதுவிலுடைமை.
ADVERTISEMENTS
Interdigitala. கைகால் விரல்களுக்கிடயே உள்ள.
Interdigitatev. கைகோப்பது போன்று பின்னிப்பினை.
Interknitv. இணைத்துப்பின்னு.
ADVERTISEMENTS
Intermitv. நிறுத்திவை, இடைநிறுத்து, தொடர்புறு, காய்ச்சல்-நோவு-நாடி ஓட்டம் ஆகியவற்றின் வகையில் சிறிது இடையே ஓய்வுறு.
ADVERTISEMENTS