தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Invite | n. (பே-வ) அழைப்பு, (வினை) அழை, வரவழை, வணக்க இணக்கமாக அழைப்பு அனுப்புங, வருமாறு வேண்டு, செய்யும்படி தூண்டு, வரவேற்கும் விருப்பம் தெரிவி, எற்கும் மனப்பாங்கு காட்டடு, கவனம் கவர், கவர்ச்சியுடையதாயிரு,. தூண்டுதலளி, செயற்காரணமாயியலு. | |
Iolite | n. அலுமினியக் கன்மம் இரும்பு வௌளிமம் ஆகியவை இணைந்த நீல அல்லது ஊதாநிறச் சேர்மவகை. | |
Ipse dixit | n. வாதமுறை சாரா ஆணைக்கூற்று. | |
ADVERTISEMENTS
| ||
Iritis | n. கருவிழிசவ்வு வீக்கம். | |
Irritable | a. எளிதிற்சினங்கொள்கிற, முன்கோபியான, வெடுவெடுப்பான, உறுப்பு முதலியவற்றின் வகையில் கூறுணர்ச்சியுள்ள, தொட்டால் கூச்சமுள்ள, தசைகள் வகையில் புறத்தூண்டுதலினால் உயிர்ப்பியக்கம். | |
Irritancy | n. சினம், எரிவந்தம், அழற்சி, தொல்லை, இடைஞ்சல். | |
ADVERTISEMENTS
| ||
Irritancy | n. (சட்) செல்லுபடியாகாததாகச் செய்தல், செல்லுபடியாகாதிருத்தல். | |
Irritant | n. உறுத்தி, எரிவந்தம் கொடுக்கும் பொருள், (பெயரடை) சினமூட்டுகிற, அழற்றுகிற, எரிவந்தம் தருகிற. | |
Irritate | v. சினமூட்டு. எரிச்சற்படுத்து, துயரளி, உறுப்பு, முதலியவற்றில் உறுத்தல் உண்டாக்கு, உறுப்பினை உயிர்ப்பியக்கம் கொள்ளும்படி தூண்டு. | |
ADVERTISEMENTS
| ||
Irritate | v. (சட்) செல்லாததாக்கு, முற்றும் தவறென்று தள்ளு. |