தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Irritation | n. சினமூட்டல், அழற்சி, உறுத்தல், தினவு, நமை, நமைச்சல். | |
Irvingite | n. திருமாணவர் திருச்சபை என்ற பெயருடைய கத்தோலிக்கக் கழகத்தைச் சேர்ந்தவர். | |
Ischiadic, ischaitic | இடுப்பனைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Ishmaelite | n. இஷ்மாயிலின் மரபினர், பெடாவி அராபிய இனம் சார்ந்தவர், சமூகத்திலிருந்து ஒதுககப்பட்டவர். | |
Israelite | n. யாக்கோபின் வழிவந்தவர், யூதர், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவர், யூதர் சட்டத்தைக் கடைப்பிடிக்கும் கிறித்தவ சமயப்பிரிவினர். | |
it | pron அது, அதனை. | |
ADVERTISEMENTS
| ||
itacism | n. கிரேக்கமொழி ஏகாரத்தை ஆங்கிலத்தில் ஈகாரம் போல ஒலித்தல், கிரேக்கக் கையெழுத்துச்சுவடிகளில் மற்ற உயிரெழுத்துக்களுக்குப் பதிலாக கிரேக்க இகர எழுத்தை அமைத்துக்கொள்ளுதல். | |
Italian | n. இத்தாலிய மொழி, இத்தாலிய நாட்டினர், (பெயரடை) இத்தாலி நாடு சார்ந்த. | |
Italic | a. பண்டைய இத்தாலி நாடுசார்ந்த, ரோம் நகருக்குப் புறம்பான பண்டைய இத்தாலி மாநிலம் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
italic | a. இத்தாலிய அச்சுப்பணியாளர் ஒருவரால் 1501-இல் வழக்காற்றுக்குக் கொண்டுவரப்பட்ட, வலப்பக்கம் சாய்ந்த அச்சுருப்படிவ வகை சார்ந்த. |