தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Janitorn. வாயிற் காவலர்.
Jequirityn. குன்ஜீமணி போன்ற இருநிற விதைகளையுடைய படர் புதர்வகை.
Jesuitn. இக்னேஷியல் லாயோலா என்பவரால் 1533-ல் நிறுவப்பட்ட இயேசுநாதர் சங்கம் என்ற ரோமன் கத்தோலிக்கக் குழுவின் உறுப்பினர், சூழ்ச்சியாளர், பாசாங்குக்காரர், பசப்பி ஏய்ப்பவர்.
ADVERTISEMENTS
Jeu despritn. நகைச்சுவைத் துணுக்கு.
Jew-baitingn. யூதர்களை அடக்கி ஒடுக்கும் வன்முறை நடவடிக்கை, யூதர்கஷீன்மேலான அரசியற்குற்றச்சாட்டு.
Jitneyn. தாழ்ந்த கட்டணப் பேருந்துகலம், சிறுவிலைப் பொருள், (பெ.) சிறுவிலையுடைய, அற்பமான.
ADVERTISEMENTS
Jitterv. நரப்பு நடுக்கமுறு, கூச்சமுற்று நடுங்கு.
Jitterbugn. உணர்ச்சியூட்டும் நடனத்துக்கு ஆட்பட்டவர், அவைகூச்ச நடுக்கமுடையவர்.
Jittersn.pl. நடுங்காட்டம், கூச்சத்தால் வரும் கோழைத்தனம், அவைக்கூச்சம்.
ADVERTISEMENTS
Jollityn. விளையாட்டயர்வு, மகிழ்ச்சிக் கொண்டாட்டம்.
ADVERTISEMENTS