தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Kit n. யளகள
Kit-bagn. நீட்டுப்பை, படைவீரரின் அல்லது பயணக் காரரின் ஆடை அணிமணிப்பை.
Kit-catn. (வர.) ஆங்கில நாட்டில் 'விக்கு' கட்சி அரசியல்வாதிகள் கொண்ட கழகத்தின் உறுப்பினர்.
ADVERTISEMENTS
Kitchenn. அடுக்களை, சமையலறை, மடைப்பள்ளி.
Kitchenern. சமையலறை வேலையாள், சமையலறை மேலாள், சமையற் சூட்டடுப்பு.
Kitchenetten. சிறு சமையலறை, சமையலறையும் பொருட்கிடங்கும் ஒருங்கமைந்த சிறு கூடம்.
ADVERTISEMENTS
Kiten. பருந்து, கருடன், டுங் கொள்ளையிடும் ஆர்வமுள்ளவன், எத்தன், பட்டம், காற்றாடி, பிரிட்டனின் சரக்குத் தர நிறுவனக் கட்டுப்பாட்டுக்கிணக்கமான தர உறுதிக்குரிய பருந்துக்குறி, (வினை.) காற்றாடியைப்போல் விண்ணிற் பறந்து உலவு, காற்றாடியைப்போல் விண்ணில் தாவிப் பறக்கச்செய்.
Kite-baloonn. படைத்துறை வேவுக் கூண்டு.
Kitesn.pl. இளங்காற்றில் மட்டும் விரிக்கப்படும் மிகவுயர்ந்த கப்பற்பாய்கள்.
ADVERTISEMENTS
Kithn. அறிமுகப்பழக்கம்.
ADVERTISEMENTS