தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Latituden. விரிவகலம், வீச்செல்லை, ஆற்றலெல்லை, வாய்ப்புக்கலம், வாய்ப்பெல்லை, இடவாய்ப்புரிமை, வாய்ப்பெல்லையுரிமை, தாராள மனப்பான்மை, கட்டுப்பாடின்மை, நெகிழ்வு, தளர்வு, தளர்வுரிமை, பொருள்கோள் விரிவெல்லையுரிமை, (நில.) குறுக்கையளவு, நடுவரைகடந்துள்ள கோண அளவு, (வான்) கதிர் வீதியிலிருந்துள்ள கோணஅளவு.
Latitudesn. pl. பரப்பெல்லைகள்.
Lawsuitn. உரிமைக்கோரிக்கை வழக்கு.
ADVERTISEMENTS
Law-writern. சட்ட எழுத்தாளர், சட்ட நுலாசிரியர், சட்டப்பத்திரங்களை முறைப்பட எழுதுபவர், சட்ட எழுத்தர்.
Ledger-baitn. நிலையாகப் பொருத்தப்பட்ட தூண்டிலிரை.
Legalityn. முறைமை உடைமை, சட்டத்துக்கு ஒத்திருக்கும்படி செய்.
ADVERTISEMENTS
Legitimacyn. முறைமை நிலை, சட்டப்படியான நிலை.
Legitimatizev. முறைமை உடையதாக்கு, சட்டத்துக்கு உடன்பாடானதாகச் செய்.
Legitimismn. (வர.) ஸ்பெயின் பிரான்சு நாடுகளில் மன்னர்குடியின் நேர்முக மரபுவழியை அடிப்படையாகக் கொண்ட உரிமைவாய்ந்தவர் மாட்டுப் பற்றுறுதியுடைவராக இருத்தல்.
ADVERTISEMENTS
Legitmaten. சட்டப்படியான திருமண மூலமாகப் பிறந்த, முறைமை வாய்ந்த, நேரிய, சரியான, ஒழுங்கான, நேர் மாதிரியை ஒத்திருக்கிற, அரசுரிமை வகையில் மரபுரிமை வழாத, அளவை முறைமையில் ஏற்புடைய, (வினை) ஆணை மூலம் முறைமை உடையதாக்கு, சட்டமியற்றி நேர்மை வாய்ந்த தாக்கு, சான்று காட்டி ஏற்புடையதாக்கு, சரி என்று மெய்ப்பி, முறைமையானதென்று காட்டுவதற்கு உதவு.
ADVERTISEMENTS