தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lewisiten. கொப்புள வளி, இராசயனப் போர்முறையில் பயன்படுத்தப்படும் கொப்புளம் உண்டாகும் நச்சு வளி.
Liabilitiesn. pl. கடன் பொறுப்புக்கள், செலுத்த வேண்டிய கடன் தொகைகள்.
Liabilityn. சட்டக் கடப்பாடு, பிணைப்பாடு, பொறுப்புடைமை, உத்தரவாதம், கடன்பாடு, கடன் கொடுக்க வேண்டிய பொறப்பு, கடப்பாட்டுக்குரிய செய்தி, கடன்.
ADVERTISEMENTS
Liberalityn. வள்ளன்மை, விரிந்த மனப்பான்மை, பெருந்தகைமை, பெரும்போக்கு.
Licita. கள்ளத்தனமானதாயிராத, முறையான.
Lickspittlen. அண்டிப்பிழைப்பவர், இச்சகம்பேசி வாழ்பவர்.
ADVERTISEMENTS
Ligniten. பழுப்பு நிலக்கரி, மர உட்கட்டை அமைப்பினை உடைய பழுப்பு நிறமான நிலக்கரி வகை.
Lignum vitaen. மேற்கிந்தியத்தீவுகளின் புதர்ச்செடி வகைகளின் கட்டை.
Lily-whitea. அல்லிமலர் போன்ற தூய வெண்ணிறமுடைய.
ADVERTISEMENTS
Lime-pitn. மயிரை நீக்குவதற்காக விலங்கின் தோல்களை ஊறவைக்கும் குழி.
ADVERTISEMENTS