தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Knittle | n. புரியிழையினாலான சிறிய நூற்கயிறு. | |
Krait | n. வங்காளத்திற் காணப்படும் கடு நச்சுப்பாம்பு வகை. | |
Labourite | n. தொழிற்கட்சி உறுப்பினர், தொழிற்கட்சிச் சார்பாளர். | |
ADVERTISEMENTS
| ||
Ladder-stitch | n. பூப்பின்னல் வேலையில் குறுக்குத்தையல். | |
Lady-in-waiting | n. அரண்மனை உவளகப் பாங்கி. | |
Laity | n. சமயச்சார்பற்ற பொதுநிலைமக்கள், பணித்துறை சாராத பொதுநிலையினர், தனித்துறை சாராத பொதுத் திறத்தினர், தனித்துறை சாராப் பொது மைநிலை. | |
ADVERTISEMENTS
| ||
Laryngitis | n. குரல்வளை அழற்சி. | |
Lassitude | n. களைப்பு, சோர்வு, தளர்மடிமை, முயற்சி செய்வதற்கு மனமில்லாமை, அக்கறையின்மை. | |
Laterite | n. வெப்பமண்டலச் சாலையமைப்பிற் பயன்படுத்தப்படும் செவ்வண்ண இரும்பகக் களிமண். | |
ADVERTISEMENTS
| ||
Latinity | n. லத்தீன் எழுதுபவரின் மொழிநடை, லத்தீன் மொழிநடைப்பாணி. |