தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Leit-motif, leit-motiv | n. (செர்.) (இசை.) தொடர்குறிக் கோப்பு, தனிப்பட்ட ஆள் கட்டம் அல்லது உணர்ச்யுடன் தொடக்க முதல் கடைசிவரை தொடர்புகொண்ட செய்தி. | |
Lenitive | n. நோவு ஆற்றும் மருந்து, பிணி தணிக்கும் மருந்து, (பெ.) நோவு தணிக்கிற, இதமாக்குகிற. | |
Lenity | n. இரக்கம், கருணை, சலுகை, தயவார்ந்த செயல். | |
ADVERTISEMENTS
| ||
Lentitude | n. மந்தகுணம். | |
Less(2), adv. little | ஒன்பதன் உறுழ்படி. | |
Lesser(2), a., little | என்பதன் உறழ்படிவங்களில் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Levitate | v. யோக ஆற்றல் மூலம் காற்றில் அந்தரமாக எழச்செய், வாயுத்தம்பளம் செய்து உயர்த்தெழு. | |
Levite | n. திருக்கோயில் குருமார் துணைவராகச் செயலாற்றிய யூத இன வகுப்பினர், யூத இனக் கிளைமரபு வகையினர். | |
Levitical | n. யூத இனக் கிளைமரபு வகை சார்ந்த, திருக்கோயிற் குருமார் துணையான கிளை மரபுக்குழுச் சார்ந்த, யூத இன கிளைமரபினர் விளைமுறைக்குரிய, விவிலிய ஏட்டின் முதல் ஐம்பிரிவுகளுள் மூன்றாம் பிரிவுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Levity | n. பளுவின்மை, கருத்தின்மை, கவலையின்மை, கட்டற்ற வாழ்வு, ஒழுக்கத்தளர்வு, பொறுப்பேற்ற போக்கு, தீயொழுக்கம், புல்லறிவு, விளையாட்டுத்தனம். |