தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Limitn. வரம்பு, எல்லைக்கோடு, எல்லைக்கோடிமுனை, கடத்தலாகாத எல்லை, கடக்கக்கூடாத வரம்பு, (வினை) வரம்புக் குட்படுத்து, வரையறு, கட்டுப்படுத்து, எல்லை ஏற்படுத்து, மட்டுப்படுத்து.
Limitariann. மனித இனத்தில் வரையறை செய்யப்பட்ட ஒருபகுதி மட்டும் மீடபுப் பெறும் என்னும் கோட்பாட்டாளர்.
Limitarya. கட்டுப்பாட்டுக்குட்படுத்தப்பட்ட, எல்லை சார்ந்த, எல்லைக்குட்பட்டுள்ள, எல்லைகாளகச் செயற்படுகிற, வரம்பாகப்பயன்படுகிற.
ADVERTISEMENTS
Limitationn. கட்டுப்படுத்தல், கட்டுப்பாடு, கட்டுப்பாட்டு விதி, குறைபாடு, எல்லை வரையறை, சூழல் கட்டுப்பாடு, சட்டக்கால எல்லை, உரிமைத்தவணை எல்லை.
Limitrophea. எல்லையை அடுத்துள்ள.
Lit, v. lightஎன்பதன் இறந்தகால வடிவங்களில் ஒன்று.
ADVERTISEMENTS
Litanyn. இறைமுறையீட்டுப் பாசுரத்தொகுதி, வழிபாட்டிலும் சமய ஊர்வலங்களிலும் குருமாரும் மக்களுக்காக மாறிமாறிப் பாட்டினைப் பல்லவியாகப் பாடுவதற்கமைந்த வேண்டுகோள் பாசுரத்தொகுதி.
Litany-desk, litany-stooln. வழிபாட்டுமேடை முழங்காற்படி.
Litchin. சீனப் பழமர வகை, சீனப் பழவகை.
ADVERTISEMENTS
Literacya. இலக்கியஞ் சார்ந்த, இலக்கியப் பண்புடைய, மொழி வகையில் நடைநயம் வாய்ந்த, இலக்கிய வடிவமைதி வாய்ந்த, இலக்கியப்புலமை வாய்ந்த, இலக்கிய ஈடுபாடுள்ள, இலக்கியத்தொடர்பான, இலக்கிய ஏடுகள் சார்ந்த, இலக்கிய வழக்கான, எழுத்து வழக்கான, எழுத்தாளர் கையாட்சிக்குரிய, இலக்கியம் படைக்கிற, எழுத்தாண்மை சார்பான, பேச்சுவழக்கிற் படாத, எழுத்துநடை சார்ந்த.
ADVERTISEMENTS