தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Lewisite | n. கொப்புள வளி, இராசயனப் போர்முறையில் பயன்படுத்தப்படும் கொப்புளம் உண்டாகும் நச்சு வளி. | |
Liabilities | n. pl. கடன் பொறுப்புக்கள், செலுத்த வேண்டிய கடன் தொகைகள். | |
Liability | n. சட்டக் கடப்பாடு, பிணைப்பாடு, பொறுப்புடைமை, உத்தரவாதம், கடன்பாடு, கடன் கொடுக்க வேண்டிய பொறப்பு, கடப்பாட்டுக்குரிய செய்தி, கடன். | |
ADVERTISEMENTS
| ||
Liberality | n. வள்ளன்மை, விரிந்த மனப்பான்மை, பெருந்தகைமை, பெரும்போக்கு. | |
Licit | a. கள்ளத்தனமானதாயிராத, முறையான. | |
Lickspittle | n. அண்டிப்பிழைப்பவர், இச்சகம்பேசி வாழ்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Lignite | n. பழுப்பு நிலக்கரி, மர உட்கட்டை அமைப்பினை உடைய பழுப்பு நிறமான நிலக்கரி வகை. | |
Lignum vitae | n. மேற்கிந்தியத்தீவுகளின் புதர்ச்செடி வகைகளின் கட்டை. | |
Lily-white | a. அல்லிமலர் போன்ற தூய வெண்ணிறமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Lime-pit | n. மயிரை நீக்குவதற்காக விலங்கின் தோல்களை ஊறவைக்கும் குழி. |