தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Knittlen. புரியிழையினாலான சிறிய நூற்கயிறு.
Kraitn. வங்காளத்திற் காணப்படும் கடு நச்சுப்பாம்பு வகை.
Labouriten. தொழிற்கட்சி உறுப்பினர், தொழிற்கட்சிச் சார்பாளர்.
ADVERTISEMENTS
Ladder-stitchn. பூப்பின்னல் வேலையில் குறுக்குத்தையல்.
Lady-in-waitingn. அரண்மனை உவளகப் பாங்கி.
Laityn. சமயச்சார்பற்ற பொதுநிலைமக்கள், பணித்துறை சாராத பொதுநிலையினர், தனித்துறை சாராத பொதுத் திறத்தினர், தனித்துறை சாராப் பொது மைநிலை.
ADVERTISEMENTS
Laryngitisn. குரல்வளை அழற்சி.
Lassituden. களைப்பு, சோர்வு, தளர்மடிமை, முயற்சி செய்வதற்கு மனமில்லாமை, அக்கறையின்மை.
Lateriten. வெப்பமண்டலச் சாலையமைப்பிற் பயன்படுத்தப்படும் செவ்வண்ண இரும்பகக் களிமண்.
ADVERTISEMENTS
Latinityn. லத்தீன் எழுதுபவரின் மொழிநடை, லத்தீன் மொழிநடைப்பாணி.
ADVERTISEMENTS