தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Kitten | n. பூனைக்குட்டி, கூச்சமுள்ள சிறுமி, (வினை.) ஈனு, பூனை வகையில் குட்டிபோடு. | |
Kittereen | n. மேற்கிந்திய ஒற்றைக் குதிரை வண்டி. | |
Kittiwake | n. கடற்பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Kittle | a. கூச்சமுள்ள, எளிதில் கையாளமுடியாத. | |
Kittul | n. பனையினமரம், பனையினமரத்தின் கருநிறமுடைய உறுதியான நார்ப்பொருள் வகை. | |
Kitty | n. செல்லப்பெயர் வழக்கில் பூனைக்குட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Kitty | n. சீட்டாட்ட வகைகளில் பந்தயத் தொகைகளின் கூட்டு, பொது நிதி, முடப் பந்தாட்டத்தில் இலக்காகவுள்ள சிறு வௌளைப்பந்து. | |
Knit | v. துன்னு, பின்னியிழை, வலையாகப் பின்னு, துன்னலுறு, பின்னி இணைவுறு, துன்னி உருவாக்கு, பின்னல்வேலை செய்து உண்டுபண்ணு, சுரி, நெரி, சுருக்கமுறுவி, நெரிப்புறு, சுருக்கமுறு, நெருங்கியிணை, ஒன்றுபடுத்து, கூட்டி ஒன்றாக்கு, செறிவுறுத்து. | |
Knitting | n. துன்னுதல், பின்னல்வேலை, ஒன்றுபடுத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Knitting-needle | n. துன்னூசி, துன்னுகோல், பின்னலிழைக் கோல். |