தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Jovialit | n. மகிழ்ச்சி. | |
Jupiter | n. ரோமானியப் பெருந்தெய்வம், வியாழக் கோள். | |
Juxtaposition | n. அடுத்தடுத்து வைத்தல், அடுத்தடுத்து வைக்கப்பெறுதல், பக்க அணிமைநிலை. | |
ADVERTISEMENTS
| ||
Kainit,kainite | செயற்கை உரமாகப் பயன்படும் வேதிப் பொருள் கலவைவகை. | |
Karaite | n. திருநூல்களின் சொற்களுக்கு நேரிடையான பொருள் கொள்ளும் கிரிமியா என்ற ருசிய நாட்டுப் பகுதியிலுள்ள யூதமரபுக் கிளையினர். | |
Keep it dark | மறைத்து வை. | |
ADVERTISEMENTS
| ||
Kibitka | n. கம்பளத்தால் முடப்பட்ட தார்தார்களின் கூடாரம், தார்தார்களின் குடும்பம், பனிக்கட்டிமேல் செல்லும் மேல்மூடியிடப்பட்ட குடும்பச் சறுக்குவண்டி. | |
Kibitzer | n. வேண்டாத தலையீட்டாளர், வேண்டா அறிவுரை தருபவர், சீட்டாட்டத்தில் ஆட்டக்காரரின் பின்னிருந்து வேடிக்கை பார்ப்பவர். | |
Kiloliter, kilolitre | ஆயிரம் சீர்ப்படி 35,31 கன அடி கொண்ட முகத்தலளவுப் பேரலகு. | |
ADVERTISEMENTS
| ||
Kit | n. மரத்தொட்டி, படைவீரர் முட்டைமுடிச்சுத் தொகுதி, மூட்டை முடிச்சுப் பை, பயண ஆயத்த அணி, தொழிலாளியின் கருவிகலத் தொகுதி, (வினை.) ஏற்படுத்திக் கொடு, ஆயத்தஞ் செய், சித்தஞ் செய்யப்பேறு. |