தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ithuriels spearn. மெய்த்தூண்மைக்கான உரையாணி.
ithyphallicn. கிரேக்க மதுத்தெய்வப் பாடல், ஒழுக்கவரம்பு மீறிய பாட்டு, (பெயரடை) மதுத்தெய்வ விழா ஊர்வலத்துக்குரிய இலிங்க உருச்சார்ந்த, மதுத்தெய்வப் பாடலுக்குரிய யாப்புமுறை சார்ந்த.
itineranta. அலைந்து திரிகிற, சற்றாடி வருகிற, நடுவர் வகையில் இடத்துக்கு இடம் செல்கிற, மெதடிஸ்ட் என்ற கிறித்தவ திருச்சபைக் குருமார் வகையில் வட்டாரஞ் சுற்றி வருகிற.
ADVERTISEMENTS
itineraryn. வழி, பயணஞ்செல் நெறி, பயண விரிவுரை ஏடு, பயண வழிகாட்டு விவர ஏடு, வழிகாட்டு நுல், (பெயரடை) பயணஞ் செய்வது சார்ந்த, பயண நெறி பற்றிய.
itineratev. ஊரூரய்ப் பயணஞ் செல், மெதடிஸ்ட் என்ற கிறித்தவ திருச்சபைக் குருமார் வகையில் வட்டாரத்திலிருந்து வட்டாரமாகச் செல்.
itsa. 'இட்' என்பதன் பொருள் வேற்றுமை வடிவம், 'இட்' என்பதன் உடமைப்பொருட்பெயர் வடிவம், அதன், அதனுடைய, இதன், இதனுடைய.
ADVERTISEMENTS
itselfpron அதுவே, தானே, அதனையே.
Jacobiten. பிரிட்டனில் இரண்டாம் ஜேம்ஸ் முடி துறந்த பின்னும் அவரை அல்லது அவருடைய பின்மரபினரை ஆதரித்தவர்.
Jactitationn. படுக்கைப் புரளல், சதைத்துடிப்பு.
ADVERTISEMENTS
Janeite,janiteஜேன் ஆஸ்டின் என்பவரின் புனை கதையோடுகஷீன் ஆர்வலர்.
ADVERTISEMENTS